மூணு வழி. மூணையும் படிக்கிறேன்.

Contact

கொஞ்சம் கோடிங்

இதை ஒரே ஒருவர் தான் நடத்துறார். அதனால reply கொஞ்சம் late ஆகலாம். ஆனா வரும். நீங்க எதை பத்தி எழுதுறீங்களோ, அதுக்கு ஏத்த வழியை தேர்ந்தெடுங்க.

  • YouTube comments

    ஒரு குறிப்பிட்ட video பத்தின question-க்கு இது best. அதே question அங்க படிக்கிற மத்தவங்களுக்கும் இருக்கும்.

    @konjamcoding
  • GitHub issues

    Tutorial-ல ஏதாவது தப்பா இருந்தா, update-க்கு அப்புறம் command வேலை செய்யலைன்னா, இல்ல pull request-ஆ correction அனுப்ப விரும்பினா இது best.

    KonjamCoding/learn
  • LinkedIn

    Public-ஆ இல்லாத விஷயங்களுக்கு: translation work, collaboration, இல்ல கொஞ்சம் நீளமான message.

    கொஞ்சம் கோடிங்

Confidential-ஆ இருக்க வேண்டிய எதையும் அனுப்ப வேண்டாம். இவை எதுவும் private channel இல்ல. இந்த site-ல நீங்க login பண்ற மாதிரி account-ம் எதுவும் கிடையாது.